உழைத்த பணம் எல்லாம் ஒரே நாளில் போனால் என்ன செய்வீர்கள்? 7 வருடங்களுக்கு முன் எனக்கு அதுதான் நடந்தது… ஆனால் ஒன்றை மட்டும் நான் இழக்கவில்லை 💪🏻

7 வருடங்களுக்கு முன் (2019), பெரிய கனவுகளோடு சொந்தமாக ஒரு Farm ஆரம்பித்தேன்.
ஆனால் நான் எதிர்பார்க்காத இரண்டு விடயங்கள் நடந்தது. Corona வும், நாட்டின் Economic Crisis உம் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. உழைப்பு, பணம் எல்லாம் போய் கையில் எதுவுமே இல்லாமல் பூஜ்ஜியத்திற்கு வந்து நின்றேன். “இனி என்ன செய்வது?” என்ற பயமும் குழப்பமும் அப்போது எனக்கும் இருந்தது.
இன்று, 7 வருடங்களுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் வேறு.
இன்று எனக்காக வேலை செய்கிறேன். பூஜ்ஜியத்தில் இருந்து Freelancing மூலம் மீண்டும் ஆரம்பித்த பயணம், இப்போது வெளிநாட்டு Clients உடன் வேலை செய்யும் ஒரு Digital Marketing Agency ஆக வளர்ந்துள்ளது. இலங்கையில் என் குடும்பத்துடன் இருந்துகொண்டே, சர்வதேச சந்தையில் வேலை செய்து Dollars இல் சம்பாதிக்க முடிகிறது.
அந்த வீழ்ச்சி எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரே பாடம் இதுதான்: சூழ்நிலைகள் நம்மிடம் உள்ள பணத்தையும் சொத்துக்களையும் எடுக்கலாம். ஆனால் நம்மிடம் உள்ள Digital Skills ஐ யாராலும் எடுக்க முடியாது.
இப்போது அந்த முழு அனுபவத்தையும் அறிவையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள முடிவெடுத்துள்ளேன். நீங்கள் தற்போது படிக்கும் Student ஆக இருந்தாலும், ஏற்கனவே வேலை செய்யும் Employee ஆக இருந்தாலும், உங்கள் Freelancing பயணத்தைத் தொடங்கி Dollars இல் ஒரு Additional Income உருவாக்க முடியும்.
அதற்காக வெளிநாட்டு Brands மற்றும் Businesses க்கு அதிகத் தேவை உள்ள 5 Skills ஐ ஒழுங்குபடுத்தி உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப் போகிறேன்:
🎬 Video Editing
🎨 Graphic Designing
✨ Motion Designing
💻 Web Designing
📈 Digital Marketing & AI for Business
இங்கே இந்த 5 Skills இன் Foundation ஐக் கற்றுக்கொள்வதோடு, AI ஐப் பயன்படுத்தி வேலைகளை வேகமாகவும் தரமாகவும் எவ்வாறு முடிப்பது என்பதையும் நடைமுறையில் கற்றுக்கொள்வீர்கள். வெறும் Skill மட்டும் போதாது என்பதால், வெளிநாட்டு Clients ஐ எவ்வாறு அணுகி வேலை பெறுவது என்பதற்கான Exclusive Training உம் வழங்கப்படும்.
என்னுடைய முழுப் பயணத்தையும், இந்தப் பயிற்சி பற்றிய மேலதிக விபரங்களையும் தெரிந்துகொள்ள:
Website: www.actonit.lk
Call / WhatsApp: 0769849896
WhatsApp Group இல் இணைய: https://chat.whatsapp.com/Iemtk5x6nr2BcUJ413qqN2?s=cl&p=i&iam=2
WhatsApp Channel இல் இணைய: https://whatsapp.com/channel/0029Vb8tTlNChq6P7A6q100P
Facebook பக்கத்தில் இணைந்து மேலதிக தகவல்களை பெற.. https://www.facebook.com/share/1VrCQHVKeE/



