News

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு 130,000 ரூபா அபராதம்

சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான 3 குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு 130,000 ரூபா அபராதம் செலுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button