News

இந்த இரண்டு மாதங்களில் இரண்டு வருடங்களுக்கான வேலைகளை செய்துள்ளோம்…

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு மாத காலப்பகுதிக்குள் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதியதைச் செய்வதற்குப் பதிலாக, பழைய அரசாங்கங்களின் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளதாகவும். இந்த காலகட்டத்தில்,ராஜபக்ச செய்த தவறுகளை விக்ரமசிங்கே திருத்தியதாக அவர் கூறுகிறார்.

கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button