News

கண்டி விடுதியொன்றின் அறையில் இருந்து ஒரு ஜோடி கைவிலங்குகள் மீட்பு

கண்டியில் உள்ள விடுதியொன்றில் கைவிடப்பட்ட பையில் சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு ஜோடி கைவிலங்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



இந்த கைவிலங்குகளில் சிறைச்சாலைத் திணைக்களத்தின் ஆங்கில எண்கள் -3000 மற்றும் 150843 எழுதப்பட்டிருப்பதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.



கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள விடுமுறை விடுதியில் கைவிடப்பட்ட பையில் இந்த ஜோடி கைவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button