News
பொய் முறைப்பாடு செய்த முன்னாள் சிரேஷ்ட டி.ஐ.ஜி பிரியந்த ஜெயக்கொடி சி.ஐ.டியினரால் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயக்கொடி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ தம்மை அச்சுறுத்தியதாக பொய்யான முறைப்பாடொன்றை பதிவு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



