News
நுவரெலியாவில் இரண்டு வீடுகள் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு

நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வீடுகள் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததிலேயே இவ் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.



