News

அவசர இருதய  அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள சகோதரர் அப்துல்  ரசாக் இன் மருத்துவ செலவுகளுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் ( ஆவணங்கள் இணைப்பு)

நிதியுதவி கோரிக்கை: இருதய  அறுவை சிகிச்சை (OPEN HEART SURGERY)
44,மாணிக்கம்பிட்டி வீதி,  கதுருவலை,பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் யாசிம் பாவா அப்துல்  ரசாக் (வயது 56), கடந்த இரு மாத காலமாக இருதய நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். 



அவரது இதயத்தில் 7 அடைப்புகள் உள்ளன அதில் 4 அடைப்புகள் 80% மேல் உள்ளன


மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி, அவர் உயிர்வாழ உடனடியாக இருதய  சத்திர சிகிச்சை (OPEN HEART SURGERY) செய்யப்பட வேண்டும்.


குறுகிய காலத்திற்குள் இந்த தொகையை சேர்ப்பது சிரமமாக உள்ளது

* மதிப்பிடப்பட்ட செலவு: 22 இலட்சம் இலங்கை ரூபாய்.


* குடும்ப நிலை: அவர் 5 குழந்தைகளின் தந்தையாவார். பொருளாதார வசதியற்ற நிலையில் உள்ள இவருக்கு உதவுமாறு மஸ்ஜித் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது.



தொடர்பு மற்றும் வங்கி விவரங்கள்:
* வங்கி கணக்கு பெயர்: Mr. A.R.M  DILSHAN (மகன்)
* கணக்கு எண்: 044020110926
* வங்கி: HNB , Polonnaruwa Branch, Sri Lanka.


தொடர்புகளுக்கு:
* Mr.A.R.M DILSHAN (மகன்): +94 75 163 74 28/ +94 74 263 74 28


* Mr. M.M.A Ashraf (மருமகன்): +94 75 802 82 82

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button