News

ஹொரணை, முதியோர் இல்லத்தில் தீப்பிடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button