News

38 ICAM மாணவர்கள் உலகளாவிய ரீதியில் சாதனை–



ஜென்டிங் இன்டர்நேஷனல் அபாகஸ் மனக்கணித போட்டி 2026
ஜென்டிங் ஹைலாண்ட்ஸ், மலேசியா –இம்முறையும் உலகளாவிய ரீதியில் வெற்றி!!

உலகம் முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஜென்டிங் இன்டர்நேஷனல் அபாகஸ் போட்டி 2026 சிறப்பாக நிறைவடைந்தது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ICAM ABACUS குழு 38 மாணவர்களுடன் பங்கேற்று அபார வெற்றியை பெற்றது:

* 14 முதல் இடங்கள்

* 17 இரண்டாம் இடங்கள்

* 24 மூன்றாம் இடங்கள்

* 10 நான்காம் இடங்கள்

* 11 ஐந்தாம் இடங்கள்

இந்த சாதனை, இலங்கையில் அபாகஸ் மனக்கணித கல்வியின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.


📞 சேர்க்கை தொடர்புக்கு:
மடவலை –  077 995 7903
கட்டுகஸ்தோட்டை / ஆன்லைன் வகுப்புகள் – 078 578 4435

*38 ICAM Students Shine at Genting International Abacus Competition 2026*

Genting Highlands, Malaysia – The prestigious Genting International Abacus Competition 2026 brought together over 2,500 young talents worldwide, showcasing exceptional skill in abacus and mental arithmetic.

Representing Sri Lanka, the ICAM ABACUS Team made a powerful mark with 38 students competing in both Preliminary and Elite categories. Their dedication and talent earned remarkable success:

* 14 First Places

* 17 Second Places

* 24 Third Places

* 10 Fourth Places

* 11 Fifth Places

This achievement highlights the growing strength of abacus education in Sri Lanka and the global competitiveness of ICAM students.


📞 For admissions: 0779872325 / 0776428485

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button