News
அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்ற கோட்டபாய ராஜபக்சவின் செயலாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



