News

தங்காலை – மாத்தறை பிரதான வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம்

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 40க்கு அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button