News

நாம் நாட்டை முன்னேற்றியுள்ளோம் !

தங்களது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முன்னேறியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.

தற்போது கடன் செலுத்தப்படுவதாகவும், வாகனம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தொழில் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பாதைக்கு தமது அரசு கொண்டு வந்துள்ள அதேவேளை என் பிபி அரசு மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறையவில்லை என கூறிய அவர் 2029 இலும் அனுர குமார தோழரே ஜனாதிபதி என கூறினார்.

Recent Articles

Back to top button