News

JVP மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இன்று இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த வளமான நாடாக மாறியிருக்கும் ; சம்பிக்க

ஜனதா விமுக்தி பெரமுன இல்லாவிட்டால் இன்று இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறியிருக்கும்..

முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக தெரிவிப்பு.



ஜனதா விமுக்தி பெரமுன (JVP) நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாதிருந்தால், இலங்கை இன்று மிகவும் வளர்ந்த மற்றும் வளமான நாடாக மாறியிருக்கக் கூடும் என்று முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக தெரிவிப்பு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button