News
கோடிஸ்வரன் சொல்வதில் உண்மைதியில்லை ; அவர் கூறுவது போல் யாரும் இடம்மாற்றம் செய்யப்படவில்லை..

கோடிஸ்வரன் MP சொல்வதில் உண்மைதியில்லை ; அவர் கூறுவது போல் யாரும் இதுவரை இடம்மாற்றம் செய்யப்படவில்லை என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தலைவர் மிப்ளால் மௌலவி கூறினார்.
கல்முனை வடக்கு தள வைத்தியசாலை நிருவாக பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது தங்களுக்கு பணியாளர்களை இடமாற்றம் செய்யுமாறு எவ்வித அறிவிருத்தலும் இன்று காலை வரை கிடைக்கவில்லை எனவும் குறித்த ஊழியர்கள் வடக்கு தள வைத்தியசாலையில் பணியாற்றுவதாக கூறியதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தலைவர் மிப்ளால் மௌலவி கூறினார்.



