News
கல்முனை வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் இடமாற்றம் !

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்ற சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆளும் முஸ்லிம் எம்பிக்களுடனான கூட்டத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
இதே நேரம் எதிர்க்கட்சி உச்லிம் உறுப்பினர்களும் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்து பேசிய போது தற்காலிக தீர்வாக குறித்த ஊழியர்களை இடம்மாற்றம் செய்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.



