அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கும் ஏறாவூரை சேர்ந்த சகோதரர் A.அனிஸ் அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)

நிதியுதவி கோரிக்கை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
ஏறாவூர் 2C,பள்ளியடி வீதியை
சேர்ந்த சகோதரர் A.அனிஸ் கடந்த ஆறு ஆண்டாக கடுமையான சிறுநீரகச் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாகச் செயலிழந்துள்ளன.
மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி, அவர் உயிர்வாழ உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
* மதிப்பிடப்பட்ட செலவு: 80 இலட்சம் இலங்கை ரூபாய்.
* குடும்ப நிலை: அவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். பொருளாதார வசதியற்ற நிலையில் உள்ள இவருக்கு உதவுமாறு மஸ்ஜித் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
தொடர்பு மற்றும் வங்கி விவரங்கள்:
* வங்கி கணக்கு பெயர்: கூட்டு வங்கி கணக்கு
K.m.ali sabry ,HM.yahiya
* கணக்கு எண்: 96981088
* வங்கி: BOC, eravur,Sri Lanka.
தொடர்புகளுக்கு:
* Mr. munees : +94 779145737 சகோதரர்
* (சகோதரர்): +94 779917927












