News

அஸ்ஸலாமு அலைக்கும்!
ஜனாஸா அறிவித்தல்!
#கம்பளை

அஸ்ஸலாமு அலைக்கும்!
ஜனாஸா அறிவித்தல்!

கம்பளை ஆண்டியாகடவத்தையை சேர்ந்த *Al-haj H.M.M. Razik (Nizam Naana) அவர்கள் காலமாகிவிட்டார்கள்.

*Innalillahi Wa’inna Ilaihi Raaji’oon!

அன்னார் காலம் சென்ற I.L.H ஹாஜியாரின் மூத்த மகனும், hajiyani மொகிதீன் பாத்திமாவின் அன்பு கணவரும் ஆவார்.

அவர் Amanulla, (Canada) Rizri, Al-haj Mohamed, (UK) Fawaz, Rifai, hajiyani Fawzul Inaya அவர்களின் அன்பு தந்தையும், Al-haj Dr. Faiz Yousuf அவர்களின் மாமனாரும் ஆவார்.

மர்ஹும், Al-haj Dr. M.L. Yousuf அவர்களின் மைத்துனரும், Janab Marzook, Marliya, Ummu Fawrsiya, Janab Zahir, Janab Fawzer, Janab Uwais, hajiyani Ummu Mazahima, Ameema, Raiza மற்றும், Marhooma hajiyani Naseema, Marhooma hajiyani Sakeena Bebe, Marhoom Mansoor அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, *நாளை 17ம் திகதி, வியாழக்கிழமை, ஆண்டியாகடவத்தை Jumma பள்ளி வாசலில் ழுஹர் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

Inna Lillahi… May Allah grant him Jannatul Firdaus.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button