News

கூடைப்பந்து விளையாட்டில் அசத்ததும் அக்குறணை அஸ்ஹர் கல்லூரி

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டித் தொடரில், இன்று (18.09.2026) நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில், அக்குறணை அஸ்ஹர் கல்லூரியை எதிர்த்து கேகாலை வித்தியாலயம் போட்டியிட்டது.


இதில் அகுறணை அஸ்ஹர் கல்லூரி 38 : 12 என்ற புள்ளிகள் கணக்கில் கேகாலை வித்தியாலயத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button