News
நாமலுக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்தில் ஜானகி சிறிவர்தன கைது

ரூபா 70 மில்லியன் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்



