News
Breaking… அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றில் இன்று (25) மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.



