News

Video : பதற்ற நிலை Video 🔹


கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு அவர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோதே இந்த பதற்றம் உருவானது. Video >> https://www.facebook.com/share/r/17nYBYzUF2/

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button