News
நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

🔸🔹 கைது 🔹🔸
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்



