News

நாட்டை பில்லி சூனிய ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக வேண்டி ‘மஹ சொஹொன்’ என்ற பில்லி சூனியத்தை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் விகாரமஹாதேவி பூங்காவில் ஏவி விட்டனர்

பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர், புத்தர் சிலைக்கு முன்பாக ‘மக சொஹொன்’ என்ற  பில்லி சூனியத்தை ஏவி விட்டுள்ளனர்.



நாட்டை பில்லி சூனிய ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக, ‘மக சொஹொன்’ என்ற பில்லி சூனியத்தை ஏவும் நடவடிக்கையை பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இது இன்று இரவு விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்றுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button