News
இன்று நள்ளிரவு முதல் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 13 ரூபாவினால் அதிகரிப்பு
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை இன்று (20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 13 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.



