News

ஜனாஸா அறிவித்தல் –  மடவளை பசார் ரேந்தபொலயை வசிப்பிடமானக் கொண்ட ஸீனத்துல் றிவாஸா அவர்கள் காலமானார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

ஜனாஸா அறிவித்தல்

மடவளை ரேந்தபொலயை வசிப்பிடமானக் கொண்ட ஸீனத்துல் றிவாஸா அவர்கள் காலமானார்கள்.

“இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”

அன்னார் மர்ஹும்களான சுஹைப்தின் ஆசிரியர் சித்தி முனவ்வரா ஆகியோரின்  புதல்வியும்

ஜனாய் இஷாக் அவர்களின்
மனைவியும்,  றிஸ்பா, மரியம் ஆகி யோரின் அன்புத்தாயாரும் ஆவார்

Izzathullah அவர்களின் மாமியும் ஹாபியா, பஸ்மியா, ஹியாமா, பதினாஸ், மர்ஹுமா இஸ்ரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்

அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கத்திற்காக இன்று 01-02-2025 சனிக்கிழமை நண்பகல் 12.10 மணிக்கு ஜாமிஉல் கைராத் ஜாம்மாய்பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button