News

இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எரிசக்தி துறை அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான மக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன்,

மின்சாரம் சீரமைக்க உழைத்த மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக எரிசக்தி அமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button