News
4 1/2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நாமல் ராஜபக்ஷ CID யிலிருந்து வெளியேறினார் !

இன்று காலை வாக்குமூலம் வழங்க CID க்கு சென்ற நாமல் ராஜபக்ஷ 4 1/2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஶ்ரீ லங்கன் எயார் பஸ் கொள்வனவில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.



