News

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இப்போது இந்த அரசில் 14 இலட்சம் ரூபாவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரச ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் பதினான்கு  இலட்சம் ரூபாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் பன்னிரெண்டு லட்சத்துக்கு விட்ஸ் கார் தருவதாக கூறியே வாக்கு சேகரித்தது எவனும் தெரிவித்தார்.

திசைக்காட்டிக்கு வாக்களித்த யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், நாம் கடைசியாக வாக்களித்தது தானே என்றும் நினைக்கிறார்கள் .

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button