News

News just in.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் (Special Trial-at-Bar) மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் தீர்ப்பளித்துள்ளது.



நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இவ்வழக்கில், 15 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button