News
கலாபூஷணம் பரீட் இக்பால் ஏற்பாட்டில் யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது 2024

யாழ் முஸ்லிம் சமூக ஊடக நிர்வாகி கலாபூஷணம் பரீட் இக்பால் ஏற்பாட்டில் “யாழ் முஸ்லிம் சமூக ஜோதி” விருது 2024 ஆம் ஆண்டுக்கு யாழ் முஸ்லிம்களில் முதலாவது வணிக பட்டதாரி எம்.ஏ.சி.ஏ.ஸலாம், சமூகப்பற்றுள்ள கல்வியியலாளர் மஹ்றூப் ஏ.காதர்,
முன்னாள் யாழ் மத்திய கல்லூரி,
சிறந்த கிரிக்கெட் வீரர் அபூபக்கர் சுல்தான்,
கவிஞர் யாழ் அஸீம்,
முன்னாள் யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட நட்சத்திர கோல் கீப்பர் எம்.எம்.முனாஸ்.
ஆகிய ஐவருக்கும் வழங்கப்பட்டது.
யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது 2024 விருதுக்கு எஸ்.எம்.மீரான் ஸாஹிப் பெளண்டேஷன் சார்பாக எம்.எஸ்.ஜாபிர் அவர்கள் அனுசரணை வழங்கினார்.


