News

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் .

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button