News

பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலமைகளை ஆராய்ந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, இன்று கம்பளையில் கால் வைக்கிறார் ஹிஸ்புல்லாஹ்..

அனர்த்த நிவாரணப் பணி: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையிலான குழுவினர் கம்பளை விஜயம்.!

அண்மையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை நகரின் நிலமைகளை ஆராய்ந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையிலான குழுவினர் இன்று (9) கம்பளை நோக்கிப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இக்குழுவில், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச் அஸ்பர் J.P, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

— ஊடகப்பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button