News

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் (17) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


விசாரணை ஒன்று தொடர்பிலேயே ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button