News
சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய பட்டதாரி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு #கிழக்கு

சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று ( 29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் இவர் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவனும் பட்டதாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான வேலை இன்மை காரணமாக பகுதி நேரமாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்



