News

BRIT BRIGHT CARGO 🇬🇧 🇱🇰இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கான நம்பகமான கார்கோ சேவை

BRIT BRIGHT CARGO 📦

Choose Right with Brit Bright
சரியான தேர்வு… Brit Bright உடன்!

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கான நம்பகமான கார்கோ சேவை

சவுதி அரேபியா, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் 25 வருட காலமாக நம்பிக்கையுடன் இயங்கி வரும் எமது கார்கோ சேவை, இன்று மகிழ்ச்சியுடன் பிரித்தானிய மண்ணிலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் அனுப்புவதற்கான சேவை அனுபவத்துடன் Brit Bright Cargo உங்களுக்காக களமிறங்கியுள்ளது.

இந்த நீண்ட பயணத்திற்கு அடித்தளமிட்ட எமது நிறுவனத்தின் நிறுவனர் காலம் சென்ற                  Mr.  M. Samsudeen Imthiyaz அவர்களை இந்நேரத்தில் அன்புடனும் ஆழ்ந்த நன்றியுடனும் நினைவுகூர்கின்றோம்.

அவரது தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பினால் உருவான இந்தப் பயணம், இன்று பிரித்தானியாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

உடனடி விசாரணைகளுக்கு அனுக வேண்டிய UK தொடர்பு இலக்கங்கள்

📞 Azeem Liyakath Ali 07438750661
📞 Ilham Imthiyaz  07424793654

BRIT BRIGHT CARGO
Choose Right with Brit Bright

இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குமான சேவையும் விரைவில் ஆரம்பிக்கப்படும். உங்களது அன்புக்குறியவர்களின் பொதிகளை மற்றும் பரிசு பொதிகளை எங்கள் சேவை மூலமாக தற்பொழுது விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
அது தொடர்பான விபரங்களை அறிய கீழ்கண்ட இலக்கங்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

இன்சாப் இம்தியாஸ் 0775173200
பஸ்னா  0776846789
ஷம்ரா  072 784 7558

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button