News

கொழும்பு சசி பியுட்டி அகடமியினால் ஆண் பெண் இருபாலருக்கிடையே நடைபெற்ற இளம் கலைஞர்களுக்கு பெஷன் நடைபவணி, ஆடை அலங்கார வடிவமைப்பு நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு  சசி பியுட்டி அகடமியினால் இளம கலைஞர்களுக்கு  பெஷன் நடைபவணி  அல ங்கார வடிவமைப்பு நடை பவணி ஆண் பெண் இருபாலருக்கிடையே நடைபெற்ற காட்சியின்   வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ,மலையகம்   கொழும்பு  இளம் கலைவடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் இ்ந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் நாடு டிக்  டொக்  புகழ் ராஜா கலந்து கொண்டு  முறையே ஆண்.  பெண் உடை அலங்கார வடிவமைப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் முன்றாரம் இடங்களில் பெற்றவர்களுக்கு முடிசூட்டி அவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன

இந் நிகழ்வு கொழும்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதனை  கெ்ாழும்பு சசி பியுட்டி அகடமியின் பணிப்பாளர் அஷ்மி ஏற்பாடு செய்திருந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button