News

காதலிப்பவர்கள் காதலிக்கட்டும் சமூக வலைதளங்களுக்கு அடுத்தவர்களின் காதல் கதைகள் எதற்கு ?

சமூக வலைதளங்களுக்கு அடுத்தவர்களின் காதல் கதைகள் எதற்கு ? என அமைச்சர் லால் காந்த கேள்வி எழுப்பினார்.

நிலந்தி கொட்டாச்சி தொடர்பில் சமுக வலைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

காதலிப்பவர்கள் காதலிக்கட்டும் சமூக வலைதளங்களுக்கு அடுத்தவர்களின் காதல் கதைகள் எதற்கு ? அவர்கள் செய்பவைகளுக்கு அவர்கள் பொறுப்புகூறுவார்கள். கொட்டாச்சி யாரோடு போகிறார் வருகிறார் என்பது மற்றவர்களுக்கு தேவையில்லாத விடயம் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button