News

குருநாகல் பிரதேச எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர்.

குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.



நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடக்கின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button