News
எமக்கு வாக்களிக்காத மக்களும் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு நாம் நாட்டை அபிவிருத்தி செய்வோம் ;

எமக்கு வாக்களிக்காத மக்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர குறிப்பிட்டார்.
“எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் எதிர்கட்சிகளை தரைமட்டமாக்கியுள்ளார்கள். எமக்கு வாக்களிக்காத மக்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய உள்ளோம்” என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர குறிப்பிட்டார்.



