கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் 4 மிக முக்கிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு தெரிவு செய்யப்பட்டார்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் அவர்கள் பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Kandy District Member of Parliament Brother Riyaz Farooq has been elected to the following Ministerial Consultative Committees.
1. நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
Ministerial Consultative Committee on Finance, Policy Making and Economic Development Affairs.
2. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
Ministerial Consultative Committee on Foreign Affairs, Overseas Employment and Tourism Affairs.
3. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
Ministerial Consultative Committee on Trade, Commerce, Food Security and Cooperative Development Affairs.
4. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
Ministerial Consultative Committee on Youth Affairs and Sports Affairs.



