News
இஸ்ரேல் – ஈரான் மோதல் ஏற்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் இருப்பதாக தெரிவிக்கப் படுகிறது
இஸ்ரேல் – ஈரான் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக அங்கு பேசப்படுகிறது.



