ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி கண்களில் கட்டியுள்ள கருப்பு துணியில் ஓட்டை
ராஜபக்ஷக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கெண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது ..
ராஜபக்ஷக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கெண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக தனது கண்களை மறைத்து கட்டியுள்ள துணியில் ஓட்டை இருப்பதாக கூறிய அவர் அதன் காரணமாக கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கெண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
முழு நாட்டையும் கொள்ளையடித்தாக கூறி சேறு பூசிய ஜனாதிபதி தற்போது கெரன் போர்ட் விநியோகித்தமை , சோறு பார்சல் விநியோகித்தமை போன்ற விடயங்களுக்கே வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.
பில்லியன் கணக்கில் நாட்டை கொள்ளையடித்தாக கூறிய விடயங்கள் தற்போது எங்கே என அவர் கேள்வி எழுப்பினார்.



