News

FASHION BUG நிறுவனத்தில் பணிபுரிய
சமையற்காரர்கள் தேவை (ஆண்கள்)

FASHION BUG நிறுவனத்தில் பணிபுரிய
சமையற்காரர்கள் தேவை (ஆண்கள்)


தகைமை:
* ஒரு வருட கால முன்னனுபவம்
* வயதெல்லை 18–55 வரை
நேர்காணலுக்கு உங்கள் சுயவிபரக்கோவையுடன் (CV) திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எமது தலைமை காரியாலயத்திற்கு சமூகமளிக்கவும்.


மேலதிக விபரங்களுக்கு:
📱 0727137137 

📱 0777352209.

நேர்முக பரீட்சைக்கான இடம்:
பெஷன் பக் தலைமை காரியாலயம்,
இல 405, கொழும்பு வீதி, பெப்பிலியான.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button