News

நாங்கள் தொடர்ந்து இலங்கைக்குத் துணை நிற்போம். இலங்கையின் மீட்சிக்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருப்போம் ; இந்தியா

“இலங்கை மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சி மிகவும் வலுவானதாகவும் நிலையானதாகவும் இருக்கிறது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், முன்னோக்கிச் செல்லும் பாதையில் இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன என்பது வெளிப்படையானது.”
.
“நாங்கள் தொடர்ந்து இலங்கைக்குத் துணை நிற்போம். இலங்கையின் மீட்சிக்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருக்கிறோம். அங்குள்ள உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குப் பின்னரான எதிர்காலம் குறித்து, புதுடெல்லியில்  ஊடகவியலாளர் அஸாம் அமீன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button