Batugoda – Netherfield சர்வதேச பாடசாலைக்கு திறமையான ஆசிரியர்கள் தேவை! 🎯

Batugoda, பள்ளியகொட்டுவ பகுதியில் அமைந்துள்ள Netherfield International School பின்வரும் பாடங்களைக் கற்பிப்பதற்கான தகுதியும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்கள் அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.
*தேவைப்படும் ஆசிரியர்கள்:
* ஆங்கிலம் (English)
* விஞ்ஞானம் (Science – மேல் வகுப்புகள் / Upper Grades – ஆங்கில வழி)
* இஸ்லாம் (Islam)
* குடிமையியல் / புவியியல் (Civic / Geography)
*தமிழ் (Tamil)
* ஆரம்பப்பிரிவு ஆசிரியர் (Primary Teacher)
#தொடர்புகளுக்கு:
📞 தொலைபேசி: 0814945913 | 0777576578
💬 வாட்ஸ்அப் (WhatsApp): 0777576578
#விண்ணப்பிக்கும் முறை:
உங்களது சுயவிவரக் கோவை (Portfolio / CV) ஐ மேலே உள்ள வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது netherfield.int.school@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனே அனுப்பி வைக்கவும்.
📍 முகவரி: நெதர்பீல்ட் சர்வதேச பாடசாலை, பள்ளியகொட்டுவ, படுகொட (Batugoda).
WE ARE HIRING! 🎯
Netherfield International School (located in Palliyakotuwa, Batugoda) is looking for passionate, qualified, and dedicated educators to join our team for the following positions:
#Vacancies Available:
* English
* Science (Upper Grades – English Medium)
* Islam
* Civic / Geography
* Tamil
* Primary Teacher
#Contact Information:
📞 Phone: 0814945913 | 0777576578
💬 WhatsApp: 0777576578
#How to Apply:
Send your Portfolio / CV to our WhatsApp number * 0777576578 or email us at
netherfield.int.school@gmail.com
📍 Address:
Netherfield International School, Palliyakotuwa, Batugoda.



