News
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு… நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தனவை டிசம்பர் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.


